மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஆவணி மூலத்திருவிழா முடிந்தது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12செப் 2011 11:09
மதுரை : மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஆவணி மூலத்திருவிழா முடிந்ததையடுத்து, திருப்பரங்குன்றம் புறப்படும் சுப்ரமணியசுவாமி, தெய்வானை.(உள்படம்:திருவாதவூர் புறப்படும் மாணிக்கவாசகர்).