கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
செங்கல்பட்டு அருகில் சதுரங்கப்பட்டினத்தில் அமைந்துள்ள பெருமாள் கோயிலில் அஷ்ட நாகங்களை அணிந்தபடி கருடன் காட்சி தருகிறார். இவருக்கு வடைமாலை சாத்தி வழிபட்டால், வேண்டுதல்கள் விரைவில் நிறைவேறும்.