Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வனபத்ரகாளியம்மன் கோவில் குண்டம் ... ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலுக்கு கூடுதல் பாதுகாப்பு ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அஞ்சலகங்களில் புனித கங்கை நீர் விற்பனை துவக்கம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அஞ்சலகங்களில் புனித கங்கை நீர் விற்பனை துவக்கம்!

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2016
10:07

சென்னை: சென்னை பொது அஞ்சலகம் மற்றும் தலைமை அஞ்சலகங்களில், நேற்று முதல், பாட்டில்களில் அடைக்கப்பட்ட, புனித கங்கை நீர் விற்பனை துவங்கியது. விற்பனை துவங்கிய சில மணிநேரங்களில், அனைத்து பாட்டில்களும் விற்று தீர்ந்தன.

மத்திய அரசு அறிமுகம் : புனித கங்கை நீர், பாட்டில்களில் அடைக்கப்பட்டு, அஞ்சலகங்கள் வாயிலாக விற்பனை செய்யும் திட்டத்தை, சில நாட்களுக்கு முன், மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இத்திட்டம், சென்னை பொது அஞ்சலகம் மற்றும் தலைமை அஞ்சலகங்களில், நேற்று முதல் நடைமுறைபடுத்தப்பட்டது. இதுகுறித்து, சென்னை வட்ட அஞ்சல் துறை தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் கூறியதாவது: ரிஷிகேஷ் மற்றும் கங்கோத்ரி ஆகிய இடங்களில் இருந்து, கங்கை நீர் பெறப்பட்டு, 200 மி.லி., - 500 மி.லி., பாட்டில்களில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. கங்கோத்ரி பகுதியில் இருந்து பெறப்படும் கங்கை நீர், 200 மி.லி., 25 ரூபாய்; 300 மி.லி., 35 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

தமிழகம் முழுவதும்... : ரிஷிகேஷ் பகுதியில் இருந்து பெறப்படும் நீர், 200 மி.லி., 15 ரூபாய்; 300 மி.லி., 22 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இத்திட்டம் வரும் வாரத்தில், தமிழகம் முழுவதும் உள்ள, 94 தலைமை அஞ்சலகங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி.நகர் ஸ்ரீ சக்ர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி சக்தி கொலுவின் நான்காம் நாளான நேற்று, அபிராமி ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசரா விழாவின் நிறைவு நிகழ்ச்சியான ஜம்பு சவாரியில், இந்த ஆண்டு 750 கிலோ எடையுள்ள தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar