Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வால்பாறை காசிவிஸ்வநாதர் கோவிலில் ... பொக்காபுரம் மாரியம்மன் கோவில் கரக உற்சவ விழா பொக்காபுரம் மாரியம்மன் கோவில் கரக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆந்திர அமைச்சர் சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆந்திர அமைச்சர் சுவாமி தரிசனம்

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2016
12:07

சிதம்பரம்: ஆந்திர மாநில அமைச்சர், சிதம்பரம் நடராஜர் கோவிலில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார். ஆந்திரா மாநில தகவல்  தொழில் நுட்பத்துறை அமைச்சர் விஜயரகுநாதரெட்டி, குடும்பத்துடன் நேற்று காலை சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்தார். அவரை,  சிதம்பரம் ஆர்.டி.ஓ., விஜயலட்சுமி உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர், அமைச்சர் குடும்பத்துடன் சென்று  கோவிலில்  சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு, கோவில் தீட்சதர்கள் சிறப்பு வரவேற்பளித்து, பிரசாதம் வழங்கினர். பின்னர், நாகை  மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு அமைச்சர் புறப்பட்டுச் சென்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar