Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மேச்சேரி கோவிலில் ஆடி அமாவாசைக்கு ... மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆறகளூரில் தேய்பிறை அஷ்டமி கால பைரவருக்கு பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜூலை
2016
02:07

ஆத்தூர்: ஆறகளூரில், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, கால பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. ஆத்தூர் அருகே, ஆறகளூரில் உள்ள காமநாதீஸ்வரர் கோவிலில், உன்மத்தர், குரோதானர், சண்டர், பீஷ்ணர், காலசம்ஹாரர், கால பைரவர் உட்பட எட்டு பைரவர் சிலைகள் உள்ளன. தேய்பிறை அஷ்டமி நாளில், அந்த சிலைகளுக்கு, அபி?ஷக பூஜை நடந்துவருகிறது. நேற்று முன்தினம், காலபைரவருக்கு, பால், நெய், தயிர், மஞ்சள், சந்தனம், தேன் உட்பட, 16 வகையான அபிஷேக பூஜை நடந்தது. நள்ளிரவு, 12 மணியளவில், வெள்ளி கவசம், புஷ்ப அலங்காரத்தில், கால பைரவர், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதில், சேலம், விழுப்புரம், ஈரோடு, கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். ஆத்தூர் கைலாசநாதர் கோவிலில் உள்ள, பிரித்தியங்கிராதேவி கோவிலில், சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது. முன்னதாக, உலக நன்மை மற்றும் மழை வேண்டி, யாக குண்டத்தில் வற்றல் மிளகாய், மூலிகை கொட்டி சிறப்பு யாக பூஜை நடந்தது. ஆத்தூர் கோட்டை காயநிர்மலேஸ்வரர், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் உள்ளிட்ட கோவில்களிலும், சிறப்பு பூஜை நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பந்தலுார்: பந்தலுார் அருள்மிகு ஸ்ரீ திருமுருகன் கோவில் கட்டு மான பணிகள் நடந்து வரு கிறது. கோவிலுக்கு ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் புதிய ராஜகோபுரங்களுக்கு நிலைப்படி பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓணகாந்தேஸ்வரர் கோவிலில், ஈரோடு திருத்தொண்டீசுவரர் உழவாரப் பணி குழுவினர் ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு அருகே, செராடு வனதுர்க்கை அம்மன் கோவில் உற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.கேரள ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோட்டாயி அருகே உள்ளது செம்பை பார்த்தசாரதி கோவில். இங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar