Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆண்டாள் கோயில் ஆடிப்பூரவிழா ... கோவை கோவில்களில் ஆடிக்கிருத்திகை விழா: பக்தர்கள் வழிபாடு! கோவை கோவில்களில் ஆடிக்கிருத்திகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அனைத்து இந்திய சாய் சமாஜின் 75வது ஆண்டு பிளாட்டினம் விழா!
எழுத்தின் அளவு:
அனைத்து இந்திய சாய் சமாஜின் 75வது ஆண்டு பிளாட்டினம் விழா!

பதிவு செய்த நாள்

28 ஜூலை
2016
04:07

சென்னை:  மயிலாப்பூரில் அனைத்து இந்திய சாய் சமாஜின் 75வது ஆண்டு பிளாட்டினம் விழா மற்றும் 60ஆவது ஆண்டு வைர விழா பூஜ்யஸ்ரீ நரசிம்ஹ சுவாமிஜி ஆராதனா ஆண்டு விழா ஜூலை 30,31ம் தேதியில் கொண்டாடப்படுகிறது.

30.7.2016 (சனிக்கிழமை) காலை: 10.45 மணிக்கு  அனைத்து இந்தியா சாய் சமாஜ் சிறப்பு ஞாபகார்த்த மலர் மற்றும் புத்தகங்கள் வெளியிடப்படும்
சிறப்பு விருந்தினர்: டாக்டர்: கே. ரோசையா, தமிழ்நாடு கவர்னர், ஞாபகார்த்த மலரை வெளியிடுவார். ச்ஹச். நரசிம்ஹ சுவாமிஜி எழுதிய புத்தகங்களை வெளியிடுபவர்.

மாண்புமிகு நீதிபதி திரு. டி. கிருஷ்ண குமார், மெட்ராஸ் உயர்நீதிமன்றம், மாண்புமிகு நீதிபதி திரு. எஸ். ராஜேஸ்வரன் (ஓய்வு) மெட்ராஸ் உயர்நீதிமன்றம். மதிப்பிற்குரிய ஆளுநரிடமிருந்து ஞாபகார்த்த மலரை பெறுகிறார்கள்.

திரு.பாஜிராவ் வால்மீகி ஷிண்டே (நிர்வாக அதிகாரி, ஸ்ரீசாய் பாபா சன்ஸ்தான் டிரஸ்ட், ஷீரடி)
திருமதி. பிரீதா ரெட்டி (அப்பலோ மருத்துவமனை)
திரு. மோகன் ஜெகன்னாத யாதவ் (பி.ஆர்.ஓ.,ஸ்ரீசாய்பாபா சன்ஸ்தான் டிரஸ்ட், ஸ்ரீஷீரடி)
திரு. கே.வி. ரமணி (ஷீரடி சாய் டிரஸ்ட், சென்னை). சுவாமிஜி எழுதிய புத்தகங்களை பெறுகிறார்கள்.

நிகழ்ச்சி நிரல்:

முதல்நாள்: 30.7.2016 (சனிக்கிழமை)
காலை: 6.00 மணிக்கு- ஹோமம்
காலை: 8.45 மணிக்கு- பிரார்த்தனை
காலை: 8.50 மணிக்கு- குத்துவிளக்கு ஏற்றுபவர் திருமதி. வள்ளிமெய்யப்பன்
காலை: 9.00 மணிக்கு- வரவேற்புறை திரு.கே தங்கராஜ் விழா குழு தலைவர்
காலை: 9.15 மணிக்கு- திறப்புவிழா அறிமுகம் சாய் பக்தர்கள் மாநாடு
மாண்புமிகு திரு.  நீதிபதி திரு. எஸ். ராஜேஸ்வரன் (ஓய்வு) மெட்ராஸ் உயர்நீதிமன்றம்
பேச்சாளர்: திரு. எஸ். சேஷாதிரி, திருமதி. சிவசங்கரி
காலை: 11.00 மணிக்கு- நரசிம்ஹ சுவாமிஜி எழுதிய புத்தகம், பிளாட்டினம் வெளியீட்டு விழா மலர் வெளியீடு
        சிறப்பு விருந்தினருக்கு மரியாதை: டாக்டர்: கே. ரோசையா தமிழ்நாடு கவர்னர்,
காலை: 11.45 மணிக்கு- பேச்சாளர் கலைமாமணி திரு. விவேக் சினிமா நடிகர்
மதியம்: 1.00 மணிக்கு- அன்னதானம்
மதியம்: 2.00 மணிக்கு- சிறப்பு நிகழ்ச்சி தொடரும்
மாலை: 4.00 மணிக்கு- தேநீர் விருந்து
மாலை: 4.30 மணிக்கு- சிறப்பு நிகழ்ச்சி தொடரும்

இரவு: 7.00 மணிக்கு- சாய்பாபா மூர்த்தி சுவாமிஜி உருவப்படம் பெரும் ஊர்வலம், திறப்புவிழா திரு. வி.ஆர். வெங்கடாசலம்.வேந்தர், ஸ்ரீராமசந்திரா பல்கலைக்கழகம், சென்னை.

இரண்டாம் நாள்: 31.7.2016 (ஞாயிறு)

காலை: 9.00 மணிக்கு- இசைநிகழ்ச்சி சூப்பர் சிங்கர்ஸ்
மதியம்: 12.30 மணிக்கு- சிறப்பு பேச்சு தொடரும்
மதியம்: 1.00 மணிக்கு- அன்னதானம்
மாலை:  4.00 மணிக்கு-தேநீர் விருந்து
மாலை: 4.15 மணிக்கு- வாழ்த்துவிழா
மாண்புமிகு திரு. நீதிபதி: டி.என். வள்ளிநாயகம் (ஓய்வு)
<’தி சேஜ் ஆப் சேகரி’  தமிழ் புத்தகம் வெளியீடு
பேச்சுறை: சிறந்த பிரமுகர்களை கவுரவிப்பதற்காக சாய் சமாஜ் மற்ற மாநில பிரதிநிதி
மாலை: 6.00 மணிக்கு- நன்றியுரை திரு. ஏ. செல்வராஜ் செயலாளர்,
விழாகுழு உறுப்பினர்

அனைத்து இந்திய சாய் சமாஜ்
அலமேலுமங்கபுரம், மயிலாப்பூர், சென்னை-600 004.
போன்: 044-2464 0784

விழாகுழு உறுப்பினர்கள்:
தலைவர்: கே. தங்கராஜ், செயலாளர்: ஏ. செல்வராஜ்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில், ந.வைரவன்பட்டி வளரொளிநாதர் கோயில்களில் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தில் இன்று மோகினி ... மேலும்
 
temple news
திருப்பதி;  ஜனாதிபதி திரௌபதி முர்மு திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி இன்று தரிசனம் ... மேலும்
 
temple news
டில்லி; டில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ ... மேலும்
 
temple news
கோவை;  கார்த்திகை மாதம் அனுஷம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையம் கே. எஸ். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar