Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநியில் ஆடிக் கார்த்திகை: மலர்க் ... ராமேஸ்வரம் கோயிலில் ஆடிவிழா: தங்க பல்லக்கில் அம்மன் வீதியுலா! ராமேஸ்வரம் கோயிலில் ஆடிவிழா: தங்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சஞ்சீவினி மூலிகையை கண்டுபிடிக்க ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு!
எழுத்தின் அளவு:
சஞ்சீவினி மூலிகையை கண்டுபிடிக்க ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு!

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2016
11:07

டேராடூன் : ராமாயணத்தில் அனுமர் கொண்டு வந்ததாக கூறப்படும் சஞ்சீவினி மூலிகையை இமயமலையிலிருந்து கண்டுபிடிக்க, உத்தரகண்ட் அரசு ரூ.25 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. ராமாயணத்தில் லட்சுமணன் காயமடைந்து உயிருக்கு போராடிய போது சஞ்சீவினி மூலிகையை தேடி அனுமன் செல்வார். மூலிகையை சரியாக அடையாளம் காண முடியாமல் போகவே, சஞ்சீவினி மலையையே துாக்கி பறந்து வந்து லட்சுமணின் உயிரை காப்பார். இந்த சஞ்சீவினி மூலிகை தற்போது இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை. இந்நிலையில் சீன எல்லையை ஒட்டிய இமயமலையில் உள்ள துரோனகிரி பகுதியில் சஞ்சீவினி மூலிகையை கண்டுபடிக்க, உத்தரகண்ட் அரசு ரூ.25 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. இதுகுறித்து அம்மாநில மாற்று மருத்துவத்திற்கான அமைச்சர் சுரேந்திர சிங் நேகி கூறியதாவது: சஞ்சீவினி மூலிகை எனும் அற்புத மருந்தை கண்டுபிடிக்க நாம் முயற்சிக்க வேண்டும். முயற்சித்தால் கண்டிப்பாக கண்டுபிடிக்க முடியும். ஆகஸ்ட் முதல் சஞ்சீவினி மூலிகையை தேடும் பணி துவக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை ; ஏரிக்குப்பம் கிராமத்தில் உள்ள யந்திர சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி பூக்குழி திருவிழா வருகிற பிப்.23 கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் புதிதாக செய்யப்பட்டுள்ள சோமநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar