தேவதானப்பட்டி, ஆடி 2வது வெள்ளியை முன்னிட்டு நேற்று தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்தனர். மஞ்சளாற்றில் நீராடி விநாயகர், ஈஸ்வரன், அம்மனை வழிபட்டனர். *வைகை அணை வரதராஜ் நகர் பத்ரகாளியம்மன் கோயிலில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார்.