Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவாசகம் முற்றோதல் விழா: ... ஐதராபாத்தில் பொனாலு திருவிழா! ஐதராபாத்தில் பொனாலு திருவிழா!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பின்னைவாழியம்மன் கோவில் செடல் உற்சவம்
எழுத்தின் அளவு:
பின்னைவாழியம்மன் கோவில் செடல் உற்சவம்

பதிவு செய்த நாள்

01 ஆக
2016
11:08

புதுச்சத்திரம்: சாமியார்பேட்டை பின்னைவாழியம்மன் கோவிலில் செடல் உற்சவம் நடந்தது. கடந்த 21ம் தேதி கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டும்  நிகழச்சியுடன் உற்சவம் துவங்கியது. தொடர்ந்து 22ம் தேதி முதல் 27ம் தேதி வரை தினமும் இரவு அம்மன் வீதியுலா நடந்தது. 28ம் தேதி காலை  பால்குடம் எடுத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சிறப்பு விழாவான செடல் உற்சவம் 29ம் தேதி நடந்தது. விழாவையொட்டி  அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், மாலை செடல் உற்சவம், இரவு அம்மன் வீதியுலா நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி மாதம் பிறக்கும் நேரத்தில் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் காரடையான் நோன்பு. இந்த நாளில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. 108 ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழாவில் பூ பல்லக்கில் அம்மன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை,; திருவண்ணாமலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயிலில் மகா சண்டி மகாயாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar