Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீசாரதா ஆசிரமத்தில் முளைப்பாரி ... திட்டை குரு கோயிலில்  குரு பெயர்ச்சி விழா கோலாகலம்! திட்டை குரு கோயிலில் குரு பெயர்ச்சி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடிப்பெருக்கு: திருச்சி அம்மா மண்டபத்தில் நீராட குவிந்தனர் பக்தர்கள்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆடிப்பெருக்கு:  திருச்சி அம்மா மண்டபத்தில் நீராட குவிந்தனர் பக்தர்கள்!

பதிவு செய்த நாள்

02 ஆக
2016
11:08

திருச்சி:  ஆடிப்பெருக்கு விழாவை ஒட்டி திருச்சி– ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்துறையில் நீராட பக்தர்கள் குவிந்தனர்.

காவிரி கரையோர பகுதிகளில் உள்ள பொதுமக்கள், ஆடி அமாவாசை மற்றும் ஆடிப்பெருக்கு விழாவை ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.  ஸ்ரீரங்கம் அருகே அம்மா மண்டப்பத்தில் இன்று,ஆடி அமாவாசை மற்றும் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதல் குவிய துவங்கினர். ஆடி பெருக்கு தினமான இன்று, திருமணமாகாத கன்னி பெண்கள், சிறப்பு வழிபாடு நடத்தி, நல்ல கணவன் அமையவும், திருமணமான பெண்கள், தாலி மாற்றி புது தாலி கட்டிக்கொள்வது இங்கு விசேஷம்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஐப்பசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா, மங்கல இசை, பஞ்ச வாத்தியங்கள், ... மேலும்
 
temple news
மகாபாரதம், அர்த்தசாஸ்திரம், ராஜதரங்கிணி நூல்களுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்: புதுடெல்லி: இந்தியாவின் ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி மாதம் துவாதசி திதியை முன்னிட்டு கோவை கொடீசியா திருப்பதி வெங்கடாஜபதி கோவிலில் மூலவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar