Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநள்ளார் தீர்த்த குளத்தை ... மேகாலயா கவர்னர் திருநள்ளாரில் சாமி தரிசனம் மேகாலயா கவர்னர் திருநள்ளாரில் சாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வனபத்ரகாளியம்மனுக்கு திருவிளக்கு பூஜை!
எழுத்தின் அளவு:
வனபத்ரகாளியம்மனுக்கு திருவிளக்கு பூஜை!

பதிவு செய்த நாள்

02 ஆக
2016
12:08

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் வனபத்ரகாளி யம்மன் கோவில் ஆடிக்குண்டம் விழா கடந்த மாதம், 19ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அலங்கார, அபிஷேக பூஜைகள் செய்து வந்தனர். நேற்று, 14ம் திருநாள் விழாவில், 108 திருவிளக்கு பூஜை நடந்தது. சுப்ரமணிய சுவாமி கோவில் அர்ச்சகர்கள் தனசேகர குருக்கள், சுப்ரமணியம், கண்ணன் ஆகிய அர்ச்சகர்கள்  திருவிளக்கு பூஜையை நடத்தி கொடுத்தனர். இதில், கட்டளைதாரர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று ஆடி அமாவாசை, ஆடி 18ம் பெருக்கும் விழாவும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் உதவி கமிஷனர் ராமு, பரம்பரை அறங்காவலர் வசந்தா மற்றும் கோவில் ஊழியர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவனின் வடிவமான காலபைரவரை வழிபட மிக சிறந்த நாள் தேய்பிறை அஷ்டமி. எட்டு திக்கும் காக்கும் காவல் தெய்வம். ... மேலும்
 
temple news
மும்பை: 400 ஆண்டுகள் பழமையான மாதுங்கா கோவிலில் காஞ்சி சங்கராச்சாரியார் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
கடலுார், திருவந்திபுரம் மணவாள மாமுனிகள் பங்குனி மாத மூல நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news
ஸ்ரீகாளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் துணை கோயிலான முத்தியாலம்மன் கோயில் ... மேலும்
 
temple news
கோவை : பங்குனி மாதம் தேய்பிறை அஷ்டமி திதியை முன்னிட்டு, கோவை சொக்கம்புதூர் ஸ்ரீ கிருஷ்ணா நகர் செல்வ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar