Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கனகநாச்சியம்மன் கோவிலில் ... வனபத்ரகாளியம்மனுக்கு திருவிளக்கு பூஜை! வனபத்ரகாளியம்மனுக்கு திருவிளக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநள்ளார் தீர்த்த குளத்தை துாய்மைப்படுத்தும் பணி
எழுத்தின் அளவு:
திருநள்ளார் தீர்த்த குளத்தை துாய்மைப்படுத்தும் பணி

பதிவு செய்த நாள்

02 ஆக
2016
12:08

காரைக்கால்: திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தை தூய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது. காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வர கோவிலில், சனி பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். சனி பரிகார ஸ்தலமாக திருநள்ளார் விளங்கி வருவதால்,  பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் வருகின்றனர். கோவிலை சுற்றி  உள்ள மூன்று குளங்களில், பக்தர்கள் வசதிக்காக, நளன் குளம் புனரமைக்கப்பட்டு பக்தர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.சனிபகவான் கோவிலை சுற்றி சரஸ்வதி தீர்த்தம்,கோவில் நுழைவுவாயில் முன்பு பிரம்ம தீர்த்தம் உள்ளது.  பிரம்ம தீர்த்த குளத்தை சுற்றி கான்கிரீட் அமைத்து, குளத்தை தூய்மைப்படுத்தும் பணி நடக்க உள்ளது. இதற்காக தண்ணீர் வெளியேற்றப்பட்டது. சுத்தம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வர் கூறுகையில் ‘ பிரம்ம தீர்த்தம் குளத்தில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு, குளம் சுத்தம் செய்யப்பட உள்ளது. பின்னர் குளத்தின் உட்பகுதியில் மணல் கொட்டப்பட்டு,   மீண்டும் தண்ணீர் நிரப்பப்படும்’ என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி திருவிழா உச்ச நிகழ்ச்சியாக சுப்பிரமணிய சுவாமி, ... மேலும்
 
temple news
அன்னூர்: அருகம்பாளையம், பால பட்டாபிராமர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடந்தது.அருகம்பாளையத்தில், ... மேலும்
 
temple news
 சென்னை: கபாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருநட்சத்திர நாளை முன்னிட்டு, பஞ்சமூர்த்திகளுக்கு, 1,008 ... மேலும்
 
temple news
பழநி: பழநி ரெணகாளிஅம்மன் கோயில் ஏப்.30 கும்பாபிஷேக திருவிழா நடைபெற உள்ளதை முன்னிட்டு முகூர்த்த கால் ... மேலும்
 
temple news
 திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று வார விடுமுறை என்பதால், சுட்டெரிக்கும் வெயிலிலும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar