Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விட்டில் ராஜ பெருமாள் கோவில் ... ஆலங்குடியில் குரு பெயர்ச்சி விழா: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்! ஆலங்குடியில் குரு பெயர்ச்சி விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
4 கிராமங்களில் தீ மிதி திருவிழா
எழுத்தின் அளவு:
4 கிராமங்களில் தீ மிதி திருவிழா

பதிவு செய்த நாள்

02 ஆக
2016
01:08

ஊத்துக்கோட்டை: நான்கு கிராமங்களில் நடந்த தீமிதி திருவிழாவில், 500க்கும் மேற்பட்டோர் காப்பு கட்டி தீ மிதித்தனர். எல்லாபுரம் ஒன்றியம், சூளைமேனி கிராமத்தில் உள்ள எல்லையம்மன் கோவிலில், நான்காம் ஆண்டு தீமிதி திருவிழா, கடந்த, 22ம் தேதி கொடியேற்றம், காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.   பின், ஒவ்வொரு நாளும், தீச்சட்டி ஏந்துதல், தாய்வீட்டு சீர்எடுத்து வருதல், முளைப்பாரி ஏந்துதல், நாக்கில் அலகு போடுதல், பால்குடம் எடுத்தல், திருவிளக்கு பூஜை, சறுக்கு மரம் ஏறுதல், அலகு பானை நிறுத்துதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.  நேற்று முன்தினம், தீமிதி திருவிழா நடந்தது. இதில், 256 பேர் காப்பு கட்டி தீமிதித்தனர்.  தாராட்சி கிராமத்தில், கடந்த, 22ம் தேதி, தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. பின், ஒவ்வொரு நாளும், திருக்கல்யாணம், நஞ்சுக்குழி யாகம், அரக்குமாகோட்டை, அர்ச்சுனன் தபசு, தர்மராஜா ஊர்வலம், மாட்டுப்புடி சண்டை, படுகளம் ஆகிய நிகழ்ச்சிகளும், நேற்று முன்தினம், தீமிதி திருவிழாவும் நடந்தன.  இதில், 110 பேர் காப்பு கட்டி தீ மிதித்தனர். தொடர்ந்து, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  இதேபோல், பூண்டி ஒன்றியம், ஆட்ரம்பாக்கம், ரங்காவரம் கிராமத்திலும் தீமிதி திருவிழாவிலும், 150க்கும் மேற்பட்டோர், காப்பு கட்டி தீ மிதித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையாருக்கு மழை வளம் வேண்டி, ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா நிறைவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்:அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக விழா நடந்தது.அன்னூர் கரி வரதராஜ ... மேலும்
 
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar