தங்கைக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில், உடன் பிறந்த அண்ணனுக்கு தீட்டு நேரிடுமா?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஆக 2016 05:08
அண்ணனுக்கு திருமணமாகியிருந்தால் தான் தீட்டு என்பதெல்லாம். திருமணமாகாத சகோதரர்களுக்கு கிடையாது. அதுவும் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தால் மூன்றுநாள் மட்டுமே தீட்டு உண்டு. பெண் குழந்தைகள் என்றால் தீட்டே கிடையாது.