வீடுகளில் உள்ள பூஜையறை இரவில் சாத்தி தான் இருக்க வேண்டுமா?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஆக 2016 05:08
ஆமாம். சுவாமியையும் நம்மில் ஒருவராக ஒரு குழந்தையாக எண்ணுங்கள். அவருக்கும் ஓய்வு கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் தானாகவே வரும். கோவில்களில் கூட பள்ளியறை மற்றும் நடையை அடைக்கிறார்கள் இல்லையா!