அவலுார்பேட்டை: தாயனூர் முத்தாலம்மன் கோவிலில் ஊரணிபொங்கல் வழிபாடு நடந்தது. மேல்மலையனுாரிலிருந்து பருவதராஜ குல மக்கள் தாயனுார் முத்தாலம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். அங்குள்ள கோவிலில் கிராம மக்கள் ஒன்று கூடி ஊரணி பொங்கல் வைத்து வழிபட்டனர். அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், தீபாரதனை, நடந்தது.