கை கால் கழுவியதும் ஈரத்துடன் அமர்ந்து உண்ணக்கூடாது என்பது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஆக 2016 12:08
அப்படி ஏதும் கட்டாயமில்லை. குளித்து விட்டு ஈரத்துணியுடன் பூஜை செய்வது, சாப்பிடுவது ஆகியவை தான் கூடாது. காய்ந்த உடை உடுத்தி நெற்றித் திலகமிட்டு இறைவனை வழிபட்டு உண்பதும் ஒரு மரபாக அக்காலத்தில் இருந்து பின்பற்றப்படுகிறது.