Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மழை வேண்டி கஞ்சி கலய ஊர்வலம்! திருத்தணி முருகன் கோவிலில் ஆவணி ஆவிட்டம்: 3 மணி நேரம் தரிசனம் ரத்து திருத்தணி முருகன் கோவிலில் ஆவணி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சித்தானந்தா கோவிலில் பூணூல் மாற்றும் வைபவம்
எழுத்தின் அளவு:
சித்தானந்தா கோவிலில் பூணூல் மாற்றும் வைபவம்

பதிவு செய்த நாள்

19 ஆக
2016
12:08

புதுச்சேரி: யஜூர் வேத ஆவணி அவிட்டத்தையொட்டி, கருவடிக்குப்பம் சித்தானந்தா கோவிலில் நேற்று நடந்த வைபவத்தில், பிராமண சமூகத்தை  சேர்ந்த 1,200க்கும் மேற்பட்டோர், பூணூல் மாற்றிக்கொண்டனர். கருவடிக்குப்பம் சித்தானந்தா கோவிலில், யஜூர் வேத, ஆவணி அவிட்டத்தை  முன்னிட்டு பிராமண சமூகத்தினருக்கு பூணூல் மாற்றும் வைபவம் நேற்று நடந்தது. காலை 5:00 மணி முதல் பகல் 12 வரையில்,  ஒரு மணி ÷ நரத்திற்கு ஒரு முறை குழுக்களாக பூணூல் அணிய, புதுச்சேரி பிராமணர் சங்கம் மற்றும் சாய் சங்கர பக்த சபா சார்பில் ஏற்பாடு செய்திருந்தது. ராஜா  சாஸ்திரிகள் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்ற இந்த வைபவத்தில், 1,200க்கும் மேற்பட்ட பிராமண சமூகத்தை சேர்ந்தவர்கள்,  பூணூல் மாற்றிக்கொண்டனர். தொடர்ந்து, இன்று (19ம் தேதி) காலை 6:00 மணி முதல் 8:00 வரை, உலக நன்மை வேண்டி சமஷ்டி காயத்ரி ஜபம்  நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை புதுச்சேரி பிராமண சமூக நலச்சங்க தலைவர் கல்யாணம், சர்மா மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், சித்திரை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, 63 நாயன்மார்கள், ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்திய தாக்கத்தால் ராமேஸ்வரத்தில் பக்தர்கள், ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில், பட்டாபிஷேக ராமர் சன்னதி உள்ளது. ஒவ்வொரு ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில், இன்று (ஏப்ரல் 23 )காலை 6:15 மணிக்கு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar