Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காஞ்சி கைலாசநாதர் கோவிலுக்கு மின் ... நூற்றாண்டுகள் பழமையான கோவிலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இரும்பை கோவிலில் திருவாசகம் முற்றோதல்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஆக
2016
11:08

புதுச்சேரி: இரும்பை மாகாளேஸ்வரர் கோவில் வளாகத்தில், திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி, நாளை (21ம் தேதி) நடக்கிறது. புதுச்சேரி  அண்ணாமலையார் கிரிவலக் குழு மற்றும் சதாசிவ பரப்பிரம்ம சிவனடியார் திருக்கூட்டம் சார்பில், புதுச்சேரி–திண்டிவனம் பைபாஸ் சாலையில்  அமைந்துள்ள, இரும்பை மாகாளேஸ்வரர் கோவில் வளாகத்தில், நாளை 21ம் தேதி, திருவாசக முற்றோதல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. காலை 7:00 மணிக்கு துவங்கும் இந்நிகழ்ச்சியை, திருக்கழுகுன்றம்  தாமோதரன் தலைமை தாங்கி நடத்துகிறார். முற்றோதல்  நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டு, சிவனின் அருளை பெறமாறு, அண்ணாமலையார் கிரிவலக் குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோவிலில் இன்று நடைபெற்ற ஐப்பசி பிரதோஷ வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா, மங்கல இசை, பஞ்ச வாத்தியங்கள், ... மேலும்
 
temple news
மகாபாரதம், அர்த்தசாஸ்திரம், ராஜதரங்கிணி நூல்களுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்: புதுடெல்லி: இந்தியாவின் ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி மாதம் துவாதசி திதியை முன்னிட்டு கோவை கொடீசியா திருப்பதி வெங்கடாஜபதி கோவிலில் மூலவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar