Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேனி கோயில்களில் கிருஷ்ண ஜெயந்தி ... சேலத்தில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலம் சேலத்தில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேய்பிறை அஷ்டமி: பிரித்தியங்கிராதேவிக்கு சிறப்பு பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தேய்பிறை அஷ்டமி: பிரித்தியங்கிராதேவிக்கு சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

26 ஆக
2016
12:08

ஆத்தூர்: கைலாசநாதர் கோவிலில், தேய்பிறை அஷ்டமியொட்டி, பிரித்தியங்கிரா தேவிக்கு, சிறப்பு பூஜை நடந்தது. ஆத்தூர், கைலாசநாதர் கோவிலில், தேய்பிறை அஷ்டமியொட்டி, நேற்று காலை, 11 மணியளவில், உலக நன்மை வேண்டி யாக குண்டத்தில், மூலிகை கொட்டி, பிரித்தியங்கிராதேவிக்கு சிறப்பு பூஜை நடந்தது. மதியம், 1.30 மணியளவில், பிரித்தியங்கிராதேவி அம்மன், வெள்ளி கவசம், புஷ்ப அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதில், ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த, ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர். ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோவிலில், உன்மத்தர், ருருவர், குரோதானர், சண்டர், பீஷ்ணர், காலசம்ஹாரர், காலபைரவர் உட்பட எட்டு பைரவர் சிலைகளுக்கு, அபிஷேக பூஜை நடந்தது. காலபைரவர், வெள்ளி கவசத்தில், அருள்பாலித்தார். அதேபோல், ஆத்தூர், கோட்டை காயநிர்மலேஸ்வரர், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில், காலபைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.பொதுவாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar