கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஒன்றும் தவறில்லை. கன்னிப்பெண்கள் திருவிளக்கு பூஜை செய்யலாம். சுமங்கலிகளை வைத்து திருவிளக்கு பூஜை செய்வதாக சங்கல்பம் செய்து கொண்டால் கன்னிகளை உட்கார வைக்க வேண்டாம். மற்றபடி கோவில்களில் நிறைய பேர் செய்யும் பூஜையில் கலந்து கொள்ளலாம்.