Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சரநாராயண பெருமாள் கோவிலில் அமாவாசை ... காதி பவனில் காய்கறி அம்மன் காதி பவனில் காய்கறி அம்மன்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தொரவி சிவன் கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தொரவி சிவன் கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

31 ஆக
2016
11:08

விக்கிரவாண்டி: தொரவி சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த தொரவி கைலாசநாதர் ÷ காவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு, விநாயகர், தட்சிணாமூர்த்தி, சிவகாமி உடனுறை நடராஜர், நந்தீஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு  அபி ஷேகம் நடந்தது. பின், சம்பங்கி மற்றும் செவ்வரளி பூ மாலை, அருகம்புல் மாலையுடன் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா  தீபாராதனை நடந்தது. அபிஷேகம் மற்றும் பூஜைகளை, புதுச்சேரி சிவனடியார் சரவணன் செய்தார். முன்னதாக, புதுச்சேரி சிவனடியார்கள் சாந் திஆனந்தன், மாலதி, அர்ச்சனா, விஜயலட்சுமி, கவி ஆகியோர் திருவாசகம் முற்றோதினர். தொரவி தொழிலதிபர் சுப்ரமணி, ஞானபிரகாசம்,  ஊராட்சி  தலைவி நாகேஸ்வரி சங்கர்,  ஏனாதிநாத நாயனார் அறக்கட்டளை நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாளயம் என்றால் கூட்டமாக வருதல் என்பது பொருள். மறைந்த நம் முன்னோர்கள் மொத்தமாக கூடும் நேரமே மகாளய ... மேலும்
 
temple news
மும்பை; மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா நிறைவு நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் சனிக்கிழமை இரவு பௌர்ணமி கருட சேவை வெகு விமரிசையாக நடைபெற்றது. மாலை 7:00 மணிக்கு, ... மேலும்
 
temple news
மதுரை: காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று மதுரை வருகிறார். அக்., 1 வரை ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: புரட்டாசி பவுர்ணமி யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar