பரமக்குடி: பரமக்குடி அருகே கமுதக்குடியில் பூலார் உடைய அய்யனார் கோயிலில் வருடாபிஷேக விழா நடந்தது. முன்னதாக யாகசாலை பூஜை, 108 சங்காபிஷேகம் நடந்தது. திருவிளக்கு பூஜை, சுற்று பொங்கல், அன்னதானம் நடந்தது. வழங்கப்பட்டன. பூஜைகளை மேலக்கொடுமலுார் குமரக்கடவுள் அர்ச்சகர் மங்களமுனீஸ்வரகுருக்கள் நடத்தி வைத்தார். ஏற்பாடுகளை குலதெய்வ குடிமக்கள் மற்றும் கிராமத்தினர் செய்திருந்தனர்.