Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news மசூதியை புனரைமைக்க உதவும் இந்து ... பாதூர் பிரத்தியங்கரா தேவி கோவிலில் நிகுலம்பலா யாகம்! பாதூர் பிரத்தியங்கரா தேவி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிறப்பு அலங்காரத்தில் சரநாராயண பெருமாள் அருள்பாலிப்பு!
எழுத்தின் அளவு:
சிறப்பு அலங்காரத்தில் சரநாராயண பெருமாள் அருள்பாலிப்பு!

பதிவு செய்த நாள்

01 செப்
2016
04:09

பண்ருட்டி: பண்ருட்டி திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில், அமாவாசையை முன்னிட்டு மூலவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பண்ருட்டி திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு மூலவர் பெருமாளுக்கு காலை 6:30 மணிக்கு சுப்ரபாதம், 7:30 மணிக்கு நித்தியபடி பூஜை நடந்தது. மூலவர் சரநாராயண பெருமாள் காலிங்க நர்த்தனராக சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  9:00 மணிக்கு உற்சவர் பெருமாள் உள்புறப்பாடு நடந்து. திருக்கண்ணாடி அறையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மதியம் 1:00 மணிக்கு உச்சிகால பூஜையும் நடந்தது.  விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம், ... மேலும்
 
temple news
புதுச்சத்திரம்: சேந்திரக்கிள்ளை அங்காளம்மன் கோவிலில், மயானக்கொள்ளை திருவிழா நடந்தது.விழா கடந்த 20ம் ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: சங்கராபுரம் ஆற்றுபாலம் பெரியாயி அம்மன் கோவிலில் நடந்த மாசி மாத திருவிழாவில் 100 கிலோ ... மேலும்
 
temple news
தியாகதுருகம்: சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் ஹிந்து முன்னணி அமைப்பு சார்பில் நடந்த கந்த சஷ்டி கவசம் பாராயண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar