ராமேஸ்வரம், தனுஷ்கோடி கூனி முத்துமாரியம்மன் கோயிலில் முளைகொட்டு விழா நடந்தது. அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடந்தது. ஏராளமான மீனவ பெண்கள் முளைப்பாரிகளுடன் ஊர்வலம் வந்து அம்மனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து அன்னதானம் நடந்தது.