Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மருதுபாண்டியர் காலத்து சிவன் கோவில் ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காசிமடம் சுந்தரமூர்த்தி தம்பிரான் நெஞ்சுவலியால் காலமானார்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 செப்
2016
12:09

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் காசிமடம் இணை அதிபர் ஸ்ரீமத் சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள் நேற்று இரவு  மகாசமாதி அடைந்தார். தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அடுத்த திருப்பனந்தாள் காசிமடம் இணை அதிபர் ஸ்ரீமத் சுந்தரமூர்த்தி  தம்பிரான் சுவாமிகள்,64,. இவர் திருக்கடையூர் ஓதுவாரின் மகனாக பிறந்த இவர் பி.எஸ்.சி., இயற்பியல் பட்டம் பெற்றவர். ரயில்வே  துறையில் பணியாற்றிய இவர் சமய பணியில் பக்தி கொண்டு பணியினை துறந்து இவர் தருமபுரம் ஆதீனத்தில் சேர்ந்து தம்பிரான்  ஆனார்.  கடந்த 15 வருடங்களுக்கு முன்பு திருப்பனந்தாள் காசி மடத்திற்கு வந்தார். கடந்த 7 ஆண்டுகளாக இணை அதிபராக அருளாட்சி  செய்து வந்தார். பல்வேறு கருத்தரங்குகள், சமய மாநாடுகளில் பங்கெடுத்த சுவாமிகள் திருப்பனந்தாள் காசிமடத்தின் பணிகளில் அதிபர்  ஸ்ரீமத் முத்துக்குமாரசுவாமி தம்பிரானுக்கு பெரிதும் உறுதுணையாக இருந்து வந்தார்.  நேற்று இரவு வழக்கம் போல் மடத்தின்  ஊழியர்களிடம் பேசி கொண்டிருந்துள்ளார். இரவு உணவு சாப்பிட்ட நிலையில் சுவாமிகளுக்கு இரவு 9 மணி அளவில் நெஞ்சுவலி  ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மயங்கிய சுவாமிகளை பரிசோதித்த டாக்டர்கள் சுவாமிகள் மகாசமாதி அடைந்ததாக தெரிவித்தனர்.  இவரது இறுதி சமாதி அடக்கம் நிகழ்ச்சி இன்று (20ம் தேதி) மதியம் திருப்பனந்தாள் காசி மடத்தில் நடக்கிறது. ஆதீன  குருமகாசன்னிதானங்கள், மடாதிபதிகள் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகாசி: சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரைப் பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை வைகை ஆற்றில் இறங்க அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்னை ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar