Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அன்னுாரில் ஆடிப்பூர விழா ஊர்வலம் செங்குந்தர் சுப்பிரமணிய சுவாமி கோவில் 108 சங்காபிஷேக விழா செங்குந்தர் சுப்பிரமணிய சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரியபட்டினம் தர்காவில் சந்தனக்கூடு ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பெரியபட்டினம் தர்காவில் சந்தனக்கூடு ஊர்வலம்

பதிவு செய்த நாள்

21 செப்
2016
11:09

கீழக்கரை : பெரியபட்டினம் செய்யதலி ஒலியுல்லா தர்காவில் 115ம் ஆண்டு சந்தனக்கூடு விழா கோலாகலமாக நடந்தது. இங்கு செப்., 9 மாலை கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தினமும் மவுலீது எனும் புகழ்மாலை ஓதும் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று அதிகாலை 4 மணிக்கு ஜலால் ஜமால் ஜும்மா பள்ளிவாசலில் இருந்து மேளதாளம், வாண வேடிக்கை முழங்க சந்தனக்கூடு ஊர்வலம் நடந்தது. குதிரை, யானை முன்னே செல்ல பெரியப்பட்டினம் வீதிகளில் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு வலம்வந்தது. தொடர்ந்து பேழையில் உள்ள சந்தனம், மகான் செய்யதலி அடக்க ஸ்தலத்தில் பூசப்பட்டு பச்சை போர்வை போர்த்தப்பட்டது. இதில் முஸ்லீம்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். நேற்று இரவு தர்காவில் இருந்து மீண்டும் பள்ளிவாசலை சந்தனக்கூடு சென்றடைந்தது. கொடியிறக்கம் அக்., 30ல் நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் செய்யது இப்ராம்ஷா, துணைத்தலைவர் சாகுல் ஹமீது உள்ளிட்ட நிர்வாகிகள் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar