Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிவனடியார் கூட்டமைப்பு இலவச வகுப்பு ... திருப்பதி ஏழுமலையான் தரிசனம் இன்று 5 மணி நேரம் ரத்து திருப்பதி ஏழுமலையான் தரிசனம் இன்று 5 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோவிலூரில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 செப்
2016
12:09

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

திருக்கோவிலுார் கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை 7:00 மணிக்கு மூலமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மாலை 6:00 மணிக்கு விக்னேஷ்வர பூஜை புண்யாகவாசனம் பஞ்சாசன பூஜை‚ பஞ்ச ஆவரண பூஜை 64 பைரவ
ஆவாகனம் நடந்தது. ஸ்ரீருத்ரஹோமம் பைரவ மூலமந்திரம் காயத்திரி மந்திரங்களால்
திரவியாகுதி பூர்ணாகுதி முடிந்து கடம் புறப்பாடாகி சம்காரமூர்த்தி மகாபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம்‚ மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பள்ளியறை பூஜை சண்டிகேஸ்வரர் பூஜை ஷத்ரபாலபைரவர் பூஜைகளுடன் விழா நிறைவடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டு கோவிலை 64 முறை வலம் வந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருப்பதியில் ஸ்ரீ பத்மாவதி சீனிவாச பரிணய உற்சவங்கள் (திருமணத் திருவிழா) மிகச் சிறப்பான ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவில், உற்சவர் பெருமாள் சிங்க ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் பஞ்சமூர்த்திகள் 63 நாயன்மார்களுக்கு காட்சியளிக்கும் வைபவம் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை சித்திரை திருவிழாவின் 6ம் நாள் மண்டகப்படியான இன்று சமணர்கள் கழுவேற்றம் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
குன்னூர்: குன்னூர் தந்தி மாரியம்மன் கோவிலில் செங்குந்த முதலியார் சங்கம் சார்பில் 50வது ஆண்டு திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar