Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதி ஏழுமலையான் தரிசனம் இன்று 5 ... ஏழை காத்தம்மன் கோயில் திருவிழா கலயம், சிலைகள் தயார் ஏழை காத்தம்மன் கோயில் திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவதிகை சரநாராயண பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம்
எழுத்தின் அளவு:
திருவதிகை சரநாராயண பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம்

பதிவு செய்த நாள்

27 செப்
2016
11:09

பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில், உற்சவர் பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயணப் பெருமாள் கோவிலில், புரட்டாசி மாதம் முழுவதும் மூலவர் பெருமாள் திருப்பதி மலையப்பன் அலங்காரத்தில் நெய்தீப தரிசனத்தில் அருள்பாலித்து வருகிறார். புரட்டாசி மகோற்சவத்தை முன்னிட்டு, நேற்று காலை 6:00 மணிக்கு சுப்ரபாதம், விஸ்வரூப தரிசனம், 7:00 மணிக்கு நித்யபடி பூஜை நடந்தது. தொடர்ந்து, காலை 10:00 மணி முதல் 12:00 மணிக்குள் உற்சவர் பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
உற்சவர் பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவி சகிதமாக விசேஷ அலங்காரத்தில் அருள்பாலித்தார். மதியம் 1:00 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 4:00 மணிக்கு நடைதிறப்பு, 6:00 மணிக்கு நித்தியபடி பூஜை, இரவு 9:00 மணிக்கு அர்த்தஜாம பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பவனம்: திருப்புவனத்தில் பாலகிருஷ்ண பெருமாள் கோயிலின் 128வது சித்திரை பெருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கிய ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் ஸ்ரீ பத்மாவதி சீனிவாச பரிணய உற்சவங்கள் (திருமணத் திருவிழா) மிகச் சிறப்பான ... மேலும்
 
temple news
 உத்திரமேரூர்: உத்திரமேரூர், சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோத்சவ விழாவையொட்டி, கருட ... மேலும்
 
temple news
பழநி: பழநி முருகன் கோயிலில் விடுமுறை தினத்தை முன்னிட்டு பக்தர்களின் வருகை அதிகம் இருந்தது.பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar