Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கண்டாச்சிபுரத்தில் பிரதோஷ வழிபாடு சிலைகள் மண்ணுக்குள் புதைந்தது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆண்கள் பங்கேற்ற சடையாண்டி கோயில் விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 செப்
2016
12:09

பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையத்தில் ஆண்கள் மட்டும் பங்கேற்கும் சடையாண்டி கோயில் திருவிழா நடந்தது.மருதாநதிக் கரை ஓரத்தில் தென்னை, மாந்தோப்புகள் சூழ சடையாண்டி கோயில் அமைந்துள்ளது. ஆண்டு தோறும் புரட்டாசி மாதத்தில் இக்கோயில் திருவிழா நடக்கிறது. நேற்று முன் தினம் இரவு நடந்த திருவிழாவில் 80 கிடாக்கள் வெட்டப்பட்டன. இரவு 1:00 மணிக்கு மேல் நடக்கும் விழாவில் ஆண்கள் மட்டும் பங்கேற்றனர். விவசாய வளர்ச்சி, தோப்புகளில் காவல் காக்கும் தெய்வங்களுக்கு விழா எடுப்பதற்காக காலங்காலமாக இவ்விழாவை கொண்டாடி வருகின்றனர்.அக்கமார், வனதேவதை திருவிழாவினை தொடர்ந்து நேற்று முன் தினம் இரவு சடையாண்டி திருவிழா நடந்தது. இரவு முழுவதும் கொண்டாடிய பின் நேற்று அதிகாலை 4:00 மணியளவில் பெரிய முத்தாலம்மன் கோயில் திருவிழா சாமி சாட்டுதல் நடந்தது. ஊர்பொதுமக்கள், கோயில் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன் சோமநாதர் சுவாமி திருக்கல்யாண ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் த.வெ.க., தலைவர் நடிகர் விஜய், வேலுடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar