Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணி முருகன் கோவிலில் ... கன்னியாகுமரி காந்திமண்டப அஸ்திபீடத்தில் சூரியஒளி! கன்னியாகுமரி காந்திமண்டப ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி மலைக்கோயில் ரோப்கார் ஒரு மாதம் நிறுத்தம்!
எழுத்தின் அளவு:
பழநி மலைக்கோயில் ரோப்கார் ஒரு மாதம் நிறுத்தம்!

பதிவு செய்த நாள்

03 அக்
2016
11:10

பழநி: பராமரிப்பு பணிகளுக்காக, பழநி மலைக்கோயில் ரோப்கார் அக்.,5 முதல் ஒரு மாதத்திற்கு நிறுத்தப்பட உள்ளது.பழநி மலைக் கோயில் ஞான தண்டாயுதபாணி சுவாமியை பக்தர்கள் தரிசனம் செய்ய தினமும் ரோப்கார் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படுகிறது. இது மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மாதத்தில் ஒருநாளும், ஆண்டுபராமரிப்பு பணிகளுக்காக ஒருமாதம் வரை நிறுத்தப்படுவது வழக்கமாகும். அதன்படி இவ்வாண்டிற்கான பராமரிப்பு பணிக்காக வரும் அக்.,5 முதல் ஒரு மாதம் வரை நிறுத்தப்பட உள்ளது. இதுகுறித்து கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில்,“ ஆண்டு பராமரிப்பு பணியில் ரோப்கார் மேல்தளம், கீழ்தளத்தில் உள்ள உருளைகள், கம்பிவடம், பெட்டிகளை கழற்றி ஆயில், கீரிஸ் ஈடுகின்றனர். தேய்மானம் அடைந்த பொருட்கள் புதிதாக மாற்றப்பட உள்ளன. அதன்பின் ஒவ்வொரு பெட்டிகளிலும் குறிப்பிட்ட அளவு எடை கற்கள் வைத்து சோதனை ஓட்டம் நடக்கிறது. அதில் பாதுகாப்பான பயணம் உறுதிசெய்தபின் மீண்டும் பக்தர்கள் பயன்பாட்டிற்காக இயக்கப்படும். இப்பராமரிப்பு பணிகள் முடிய குறைந்தபட்சம் ஒருமாதமாகும். என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா இன்று ... மேலும்
 
temple news
 காரைக்குடி;குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
 பெரியகுளம்: பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் பங்குனி உத்திரத் தேர்திருவிழாவை முன்னிட்டு இன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா நேற்று துவங்கி ... மேலும்
 
temple news
மயிலம்: மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனையொட்டி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar