சரஸ்வதி ஞானத்தை அருள்பவள். இவள் ஜபமாலை, ஏட்டுச்சுவடிகளை ஏந்தியிருக்கிறாள். மனத்துõய்மை, சாந்தம், ஞானம் ஆகிய உயர்குணங்களை உணர்த்தும் வகையில் ஸ்படிக மாலை, ஜடாமகுடம், சந்திரக்கலை ஆகியவற்றையும் இவளது சிலையில் வடிப்பர். கொண்டைக் கடலை உயிர் காக்கும் சத்து கொண்டது. மேலும் புரட்டாசி மாதத்தில் தோல் நோய்கள் தாக்க இடமுண்டு. கொண்டைக்கடலையிலுள்ள புரதச்சத்து இதைத் தடுக்கும். இந்த அறிவியல் தத்துவத்தின் காரணமாகவும் கொண்டலைக்கடலை சுண்டல் நைவேத்யம் செய்து சாப்பிடுகின்றனர்.