Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கல்வித் திருநாளின் கதாநாயகர் ... அஷ்டலட்சுமி கோவிலில் சிறப்பு சரஸ்வதி பூஜை அஷ்டலட்சுமி கோவிலில் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நான்கு முக அம்மன்
எழுத்தின் அளவு:
நான்கு முக அம்மன்

பதிவு செய்த நாள்

11 அக்
2016
12:10

ஆண் தெய்வங்களில் பிரம்மாவுக்கு நான்கு முகம். பெண் தெய்வங்களில் நான்கு முகம் கொண்ட அம்பிகை சிதம்பரம் தில்லைக்காளி கோவிலில் அருளுகிறாள்.

இவளை பிரம்ம சாமுண்டீஸ்வரி என்பர். சிவனுக்கும், அம்பாளுக்கும் நடந்த நடனப்போட்டியில், சிவன் ஊர்த்துவ தாண்டவர் என்ற பெயரில், உக்கிர தாண்டவம் ஆடினார். ஒரு கட்டத்தில் தன் காலைத் தலையில் துாக்கி வைத்து ஆடிய சிவன், இவ்வாறே காளியால் செய்ய முடியுமா என கேட்க, பெண்மைக்குரிய நாணம் உந்தித்தள்ள காளியால் முடியாமல் போனது. இதையடுத்து அவளுக்கு வருத்தம் ஏற்பட்டது. அவளது வருத்தத்தைப் போக்கும் வகையில், பிரம்மா அவளை வேதநாயகி எனப்புகழ்ந்து பாடி, நான்கு வேதங்களைக் குறிக்கும் வகையில், நான்கு முகங்களுடன் அருளுமாறு வேண்டினார். அதன்படி காளி, பிரம்ம சாமுண்டீஸ்வரி என்ற பெயரில் நான்கு முகத்துடன் காட்சி தந்தாள். இவளுக்கு தனி சிலை உள்ளது. பிரம்ம சாமுண்டீஸ்வரிக்கு "தில்லையம்மன் என்ற பெயரும் உண்டு. இவள் மேற்கு நோக்கி சாந்த சொரூபிணியாக அருளுகிறாள்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,  காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் குளத்தில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.திருத்தணி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவ விழா, இன்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; தியாகராஜ சுவாமி கோவிலில், மாசி பிரமோத்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar