ராமலிங்க சவுடாம்பிகை கோயிலில் நவராத்திரி விழா நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14அக் 2016 12:10
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை ராமலிங்க சவுடாம்பிகை கோயிலில் நவராத்திரி விழா நிறைவடைந்தது. விழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல், சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் வளையல் அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.