திருமணத்தில் நாதஸ்வரத்திற்கு பதிலாக செண்டைமேளம் வைப்பது சரியா?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15அக் 2016 12:10
திருமணம் என்றாலே அதனுடன் இணைந்து வரும் சொல் மங்கள வாத்தியம். இது காலம் காலமாக நாதஸ்வர மேள ஓசையாகவே இருந்து வருகிறது. தற்போது செண்டை வாத்தியமும் சேர்ந்துள்ளது. தவறில்லை. ஆனால் மங்கள வாத்தியத்திற்கு இடையூறாக இருக்கக் கூடாது.