கோவில் கொடிமரத்தின் கீழ் உப்பைக் கொட்டி வழிபடுவது ஏன்?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15அக் 2016 12:10
சரும நோய் தீர உப்பு மிளகை கோவிலுக்குக் காணிக்கை அளிப்பது மரபு. இவற்றைக் கொடிமரத்தடியில் கொட்டி வழிபடுவது தவறு. கோவிலில் இதைப் பெற்றுக் கொள்ள வசதி செய்திருப்பார்கள். அதில் செலுத்தினால் நற்செயல்களுக்கு பயன்படும்.