கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாடவீதியில் உள்ள பூதநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி கடைசி சனி கிழமையன்று பூதநாராயண பெருமாளுக்கு சந்தனம் காப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்தனர்.