Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குமாரபாளையம் குபேரலிங்கம் வருகை: ... கண்டாச்சிபுரத்தில் தன்வந்திரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கள்ளக்குறிச்சி சிறுபான்மை பிரிவு சிறப்பு தொழுகை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2016
12:10

கள்ளக்குறிச்சி: முதல்வர் ஜெ., பூரண நலம்பெற வேண்டி, கள்ளக்குறிச்சி நடுத்தக்காவில் சிறப்பு தொழுகை நடந்தது.

மாவட்ட அ.தி.மு.க., சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜான்பாஷா தலைமை தாங்கினார்.
அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ., தொழுகையை துவக்கி வைத்தார். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அழகுவேலுபாபு, கோமுகிமணியன், மாவட்ட அவைத் தலைவர் பச்சயைாப்பிள்ளை, நகர சேர்மன் பாலகிருஷ்ணன், ஒன்றிய சேர்மன் ராஜசேகர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பாபு, தியாகதுருகம் ஒன்றிய செயலாளர் அய்யப்பா, மாவட்ட வழக்கறிஞரணி செயலாளர் சீனுவாசன், மாணவரணி செயலாளர் சீனுவாசன், பள்ளி வாசல் தலைவர் ஷாஆலம், சிறுபான்மை பிரிவு அவைத் தலைவர் அப்துல்கரீம், நகர தலைவர் சர்புதீன், ஒன்றிய பாசறை தலைவர் பரியாஸ், பஷீர், ஜெயலாப்தீன், மாவட்ட பிரதிநிதிகள் இனாயத்துல்லா, அன்வர்பாஷா, பிர்தவுஷ், சர்தார், தொகுதி செயலாளர் பால்ராஜ், இளைஞரணி குபேந்திரன், கவுன்சிலர்கள் குட்டி, முருகன், குமரசேன், வேலுசாமி, பாலக்கண்ணன், சுகன்யாமோகன், ஜெயபிரகாஷ் மற்றும் கோபி, திருஞானபிரகாஷ் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் எட்டாம் நாளான இன்று மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் மூன்று நாள் வருடாந்திர ஸ்ரீ பத்மாவதி ஸ்ரீனிவாச பரிணயோத்சவ விழா சிறப்பாக ... மேலும்
 
temple news
திருப்பவனம்: திருப்புவனத்தில் பாலகிருஷ்ண பெருமாள் கோயிலின் 128வது சித்திரை பெருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கிய ... மேலும்
 
temple news
 உத்திரமேரூர்: உத்திரமேரூர், சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோத்சவ விழாவையொட்டி, கருட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar