Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில் ... திருவாமாத்தூர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை பெருமாள் கோவிலில் நகை திருட்டு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 அக்
2016
12:10

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த நெடுங்குணம் கிராமத்தில், ராமசந்திர பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு, கோவில் பட்டாச்சாரியார்கள் கோவிந்தராஜ், பத்ரி ஆகியோர், பூஜை செய்த பின் நடையை சாத்திவிட்டு சென்றார். பின், நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு மீண்டும் கோவில் நடை திறக்க வந்தபோது, கருவறை பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, தாயார் கழுத்தில் இருந்த, எட்டு கிராம் தாலி மற்றும் வெள்ளி சடாரி திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து, அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சேத்துப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர். இதேபோல், வந்தவாசி அருகே தேசூர் கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், நேற்று முன்தினம் மாலை, அங்கிருந்த உண்டியலை திருடர்கள் திருடி சென்றனர். இது குறித்து தேசூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு வலியபாடம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி கூக்கல்தொரை ஸ்ரீ ஜெடைய லிங்க சுவாமி திருக்கோவில் விழா கோலாகலமாக ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுார் ஆமைக்குளம் பாண்டியார் டான்டீ அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது.நடுவீரப்பட்டு அடுத்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar