Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கல்லறை தினத்தையொட்டி கிறிஸ்தவர்கள் ... சேலம் பெருமாள் கோவிலில் பவித்ர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோட்டை அழகிரிநாதர் கோவில் உண்டியல் ரூ.5 லட்சம் வசூல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 நவ
2016
12:11

சேலம்: சேலம், கோட்டை அழகிரிநாதர் கோவில் உண்டியல்களை, குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை, நிர்வாகம் எடுத்து, கோவில் வளர்ச்சி பணிக்கு பயன்படுத்தும். அதன்படி, சேலம், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்பார்வையில், கோவிலில் உள்ள நிரந்தர உண்டியல்கள் ஐந்தும், நேற்று எண்ணப்பட்டன. அதில், 5 லட்சத்து, 41 ஆயிரத்து, 277 ரூபாய் இருந்தது. மேலும், 13 கிராம் தங்கம், 40 கிராம் வெள்ளி ஆகியவை இருந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை வசந்த உற்சவ முதல் நாள் விழாவில், ... மேலும்
 
temple news
சிருங்கேரி : சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar