Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேனாகப் பேசும் அம்பிகை! நகை வாங்க நல்லநாள் வருது! நகை வாங்க நல்லநாள் வருது!
முதல் பக்கம் » துளிகள்
எங்கிருக்கிறார் மாத்ருபூதம்?
எழுத்தின் அளவு:
எங்கிருக்கிறார் மாத்ருபூதம்?

பதிவு செய்த நாள்

26 நவ
2016
03:11

தாயிற் சிறந்த கோவிலுமில்லை என்பார்கள். இதனை நிலைநாட்டும் விதத்தில் சிவனே தாயாக அருள்புரியும் தலம் திருச்சி. இத்தலத்திலுள்ள சிவன், ரத்னாவதி என்னும் கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்க்க அவளுக்கு தாய் போல உதவியவர் என்பதால் தாயுமானவர் எனப் பெயர் பெற்றார். சமஸ்கிருதத்தில், மாத்ருபூதேஸ்வரர் என்று அழைப்பர். மலைக்கோட்டையில் வீற்றிருக்கும் இவரை நினைத்தாலே உள்ளம் குளிர்வதாக ஞான சம்பந்தர் தேவாரத்தில் போற்றியுள்ளார். சாரமா முனிவர் நாகலோகத்திலுள்ள மலர்களால் தாயுமானவரைப் பூஜித்ததாக தல வரலாறு கூறுகிறது. சிவனின் 64 வடிவங்களில் ஒன்றான கங்காளமூர்த்தியை இங்கு தரிசிக்கலாம். திரிசிரன் என்னும் அசுரன் இங்குள்ள சிவனை வழிபட்டதால், இவ்வூர் திரிசிரபுரம் என்றானது. பெருமாள் பள்ளி கொள்ள தேர்ந்தெடுத்த தலம் என்பதால் சிராப்பள்ளி என்ற பெயரும் உண்டு. காலப்போக்கில் மருவி திருச்சிராப்பள்ளியாகி, திருச்சி என சுருங்கி விட்டது.

 
மேலும் துளிகள் »
temple news
நாட்டிய சாஸ்திரம் தெய்வீகமானது. கணபதி, சரஸ்வதி, காளி, கிருஷ்ணர் என்று பலரும் நடனமாடும் கோலத்தில் காட்சி ... மேலும்
 
temple news
சிவ வழிபாட்டுக்கு மிகச் சிறந்தது பாண லிங்கம், பஞ்சாயதன பூஜை செய்யும் அன்பர்கள், சிவனார் அம்சமாக பாண ... மேலும்
 
temple news
தெட்சிணம் என்ற சொல்லுக்கு தெற்கு என்றும், ஞானம் என்றும் பொருள் உண்டு. ஞானத்தின் திருவுருவமாக அமர்ந்து ... மேலும்
 
temple news
சிவபெருமானின் வடிவங்களில் தட்சிணாமூர்த்தி வடிவமும் ஒன்று. முயலகன் எனும் அஞ்ஞான அரக்கனைக் காலால் ... மேலும்
 
temple news
முருகனுக்கு உரியது சஷ்டி விரதம். எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar