அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பஞ்சமூர்த்திகள் வீதி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05டிச 2016 12:12
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழாவில் முதல் நாளான நேற்று முன்தினம் இரவு உற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் ராஜகோபுரம் முன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.