Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை தீப விழா: ரிஷப ... திருவண்ணாமலை மாட வீதியில் ரிஷப வாகனத்தில் சுவாமி உலா திருவண்ணாமலை மாட வீதியில் ரிஷப ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி கோவிலில் எல்லாம் டிஜிட்டல் மயம்
எழுத்தின் அளவு:
திருப்பதி கோவிலில் எல்லாம் டிஜிட்டல் மயம்

பதிவு செய்த நாள்

08 டிச
2016
11:12

திருப்பதி : நாட்டின் பணக்கார கோவிலான திருப்பதி, முற்றிலும், டிஜிட்டல் எனப்படும், மின்னணுவியல் நடைமுறைகளை செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில், பக்தர்கள், அதிக அளவில் காணிக்கை செலுத்துவதால், நாட்டின் பணக்கார கோவிலாக திகழ்கிறது. இந்த கோவிலை நிர்வகித்து வரும், திருமலை திருப்பதி தேவஸ்தானம், டி.சி.எஸ்., எனப்படும், தகவல் தொழில்நுட்ப நிறுவன உதவியுடன், முற்றிலும் மின்னணுவியல் நடைமுறைகளுக்கு மாற முடிவு செய்துள்ளது.

ரொக்கமற்ற பரிவர்த்தனை:
திருமலை - திருப்பதி தேவஸ்தான மூத்த அதிகாரி ஒருவர், நிருபர்களிடம் கூறியதாவது: முறைக்கு, பெரியளவில் மாற, திருமலை - திருப்பதி தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. இ - காணிக்கை, இ - உண்டி, இ - பதிப்பகங்கள், இ - செலான், இ - தரிசனம், இ - தங்குமிட வசதி, இ - சேவை உள்ளிட்ட திட்டங்கள் அமல்படுத்தப்பட உள்ளன. அனைத்து சேவைகளுக்கும், டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. தங்குமிட ஒதுக்கீடு, லட்டு விற்பனை, காலண்டர், டைரி விற்பனையகங்களில், ஸ்வைப் இயந்திரங்கள் கண்டிப்பாக வைக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டு உள்ளது. குறைந்த மதிப்பிலான ரூபாய் நோட்டு பற்றாக்குறை குறித்த புகார்கள் எழுந்ததால், இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இவ்வாறு அதிகாரி கூறினார்.

23 கோடி ரூபாய்: செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின், ஒரு வாரத்தில், திருப்பதி கோவிலுக்கு, 5.13 லட்சம் பக்தர்கள் வந்ததாகவும், உண்டியல் வசூல், 23 கோடி ரூபாய் என்றும் தகவல்கள் கூறுகின்றன. - நமது நிருபர் -

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: அக்னி நட்சத்திரம் துவங்கியதையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், தாராபிஷேகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு சனிஸ்வர பகவான் கோவிலில் தொடர் விடுமுறை ஏராளமாக பக்தர்கள் சுவாமி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில்  தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
காரமடை அரங்கநாதர் கோயிலில் கிருஷ்ண பட்ச ஏகாதசி சிறப்பு வழிபாடுகாரமடை: காரமடையில் மகிழம்பூ  வாசம் ... மேலும்
 
temple news
குன்னுார்; குன்னூரில், 79வது ஆண்டு முத்துப்பல்லக்கு உற்சவம் நடந்தது. நீலகிரி மாவட்டம். குன்னூர் தந்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar