Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மறைந்த தமிழக முதல்வர் மற்றும் ... சின்னம்மாவால் வந்தது சிக்கல்! ஆர்.பி.வி.எஸ்.மணியன் பகீர் தகவல் சின்னம்மாவால் வந்தது சிக்கல்! ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செடி, கொடிகளின் கண்காட்சியா கோபுரம்?
எழுத்தின் அளவு:
செடி, கொடிகளின் கண்காட்சியா கோபுரம்?

பதிவு செய்த நாள்

08 டிச
2016
11:12

அகரம்: பழமை வாய்ந்த அகரம் வைகுண்ட பெருமாள் கோவில் கோபுரத்தில் அதிகளவில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளதால், கோ புரத்தில் விரிசல் ஏற்பட்டு விழுந்து விடுமோ என, பக்தர்கள் பரிதவிக்கின்­றனர். அதை சீரமைக்க அறநிலைய துறை அதிகாரிகள் முன்வரவேண்டும் எனவும், கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்போரூர் ஒன்றியம், மானாம்­பதி ஊராட்சி, அகரம் கிராமத்தில் பழமை வாய்ந்த வைகுண்ட பெருமாள் கோவில் உள்ளது. அறநிலை யத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், 10 ஆண்டுகளுக்கு முன், 25 லட்சம் ரூபாய் செலவில் திருப்­பணிகள் நடைபெற்று, நாள்தோறும் நித்ய பூஜைகள் நடத்தப்­படுகின்றன. ஆனால், பராமரிப்பின்றி இந்த கோவிலை நிர்வகிப்­பதால், கோபுரத்தில் செடி, கொடிகள் முளைத்துள்ளன.

கோவில் கோபுரத்தின் மீதும், மண்டபத்தின் மீதும் செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகின்றன. இதே நிலை நீடித்தால், கோபுரத்தில் விரிசல் விழும் நிலை ஏற்­படும். இப்­பழமை வாய்ந்த வைகுண்ட பெருமாள் கோவிலை அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகளை செய்து, கோவிலை பாதுகாக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிறக்க போகும் தமிழ்ப் புத்தாண்டின் பெயர் ‘பராபவ’.  ஏப்.14 காலை 8:35 மணிக்கு சதய நட்சத்திரம் கும்ப ... மேலும்
 
temple news
 திருவொற்றியூர்: தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், வட்டப்பாறையம்மன் உத்சவத்தின் ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில், மே 1 அதிகாலை கள்ளழகர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவில் உலக புகழ் பெற்றது.  தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சித்திரை திருவிழாவையொட்டி திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சந்திரசேகர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar