Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாவற்குளம் ராஜகோபால சித்தருக்கு மஹா ... வெளிகரம் சோமநாதீஸ்வரர் மலைக்கோவில் புனரமைக்கப்படுமா? வெளிகரம் சோமநாதீஸ்வரர் மலைக்கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கார்த்திகை தீப திருவிழாவையொட்டி அகல்விளக்கு தயாரிப்பு பணி தீவிரம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கார்த்திகை தீப திருவிழாவையொட்டி அகல்விளக்கு தயாரிப்பு பணி தீவிரம்

பதிவு செய்த நாள்

09 டிச
2016
11:12

கள்ளக்குறிச்சி: கார்த்திகை தீபத்தையொட்டி, அகல் விளக்குகள் தயாரிக்கும் பணிகள், கள்ளக் குறிச்சி பகுதியில் தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தில், கார்த்திகை தீப திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினங்களில் வீடுகளில் அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கம். இந்தாண்டு வரும் 12ம் தேதி கார்த்திகை தீப திருவிழா நடக்கிறது.  இதனையொட்டி, கள்ளக்குறிச்சி அடுத்த மலைக்கோட்டாலம் கிராமத்தில் 10க் கும் மேற்பட்ட குடும்பத்தினர், அகல்விளக்குகள் தயாரிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதியில் உள்ள ஏரியிலிருந்து களிமண்ணை  கொண்டு வந்து நன்கு ஈரப்பதத்துடன் குழைத்து, அகல் விளக்குகள் உற்பத்தி செய்கின்றனர். அதனை வெயிலில் உலர்த்தி, தீ வைத்து சுட்டு, விற்பனை செய்து வருகின்றனர். நாள் ஒன்றுக்கு, ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் 500க்கம் மேற்பட்ட அகல் விளக்குகளை தயாரிக்கின்றனர். இவைகள், கள்ளக்குறிச்சி, சின்னசேலம், தியாகதுருகம், கச்சிராயபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு, ஒரு அகல் விளக்கு ஒரு ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் அருகே பழமையும் புரதான சிறப்பும் பெற்ற ... மேலும்
 
temple news
கோவை ;  காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலில் புரட்டாசி மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு  ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி பாலமுருகன் கோவிலில் சத்ரு சம்ஹார திரிசதி வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் இரவில், ஸ்ரீ மலையப்ப சுவாமி ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் சென்று வர பயன்படும் ரோப் கார் சேவை பக்தர் மேம்பாட்டிற்கு துவங்கப்பட்டது.பழநி முருகன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar