Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மூணாறில் கார்த்திகை தீப திருவிழா ... நள்ளிரவில் கருவறை திறக்கப்பட்டு பூஜை செய்யப்படும் மத்தியபுரீஸ்வரர் கோவில்! நள்ளிரவில் கருவறை திறக்கப்பட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிரான்மலையில் கார்த்திகை தீபம்
எழுத்தின் அளவு:
பிரான்மலையில் கார்த்திகை தீபம்

பதிவு செய்த நாள்

13 டிச
2016
10:12

பிரான்மலை: சிங்கம்புணரி அருகே 2500 அடி உயர சுயம்புலிங்கமாக விளங்கும் பிரான்மலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. பாண்டி நாட்டு 14 திருத்தலங்களில் 5வது சிறப்பை பெற்ற இத்தலம் பாதாளம், பூமி, ஆகாயம் என மூன்று நிலைகளில் அமையப்பெற்றுள்ளது. முதல் தளமான பாதாளத்தில் திருக்கொடுங்குன்றநாதர் குயிலமுதநாயகியும், பூமிதளத்தில் வடுக பைரவரவரும், கையலாயம் எனப்படும் ஆகாய தளத்தில் மங்கை பாகர் தேனம்மையும் காட்சி தருகின்றனர். மலை உச்சியில் வெற்றி விநாயகர் கோயிலும் பாலமுருகன் கோயிலும் உள்ளது. கார்த்திகையையொட்டி மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. தீபம் ஏற்றுவதைக் காண பல்வேறு ஊர்களில் வந்திருந்த பக்தர்கள் காலை முதல் மலையேற தொடங்கினர். மாலை 6 மணிக்கு தீபதொட்டியில் எண்ணெய் ஊற்றப்பட்டு மலை தீபம் ஏற்றப்பட்டது. பாலமுருகன் குன்றில் பாலமுருகன் திருபேரவை சார்பில் தீபம் ஏற்றப்பட்டது. மலை உச்சியில் பக்தர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. மலை தீபத்தை பார்த்து வணங்கிய பின்னரே சுற்று வட்டார மக்கள் தங்கள் வீடுகளில் தீபம் ஏற்றினர். அடிவாரத்தில் அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு பூஜை செய்யப்பட்டு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொள்ளாச்சி: ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில், கோடைகாலத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு சுவையான எலுமிச்சை ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பூமி நீளா பெருந்தேவி நாயகி சமேத கரி வரதராஜ பெருமாள் கோயில், 21ம் ... மேலும்
 
temple news
விருதுநகர்: விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் திருவிழா நேற்று நடந்தது. திரளான ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையாருக்கு மழை வளம் வேண்டி, ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா நிறைவை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar