Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பக்தர்களை பாதிக்காமல் கோவிலில் ... நாமக்கல் ஆஞ்சநேயருக்கு மார்கழி முதல் ஞாயிறு சிறப்பு பூஜை நாமக்கல் ஆஞ்சநேயருக்கு மார்கழி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிறிஸ்துமஸ் சிந்தனை 5: உத்தரவுக்கு அடிபணிவோம்
எழுத்தின் அளவு:
கிறிஸ்துமஸ் சிந்தனை 5: உத்தரவுக்கு அடிபணிவோம்

பதிவு செய்த நாள்

19 டிச
2016
12:12

ஒரு போர்முனையில் வீரர்கள் மாலை வேளையில் ஓய்வாக அமர்ந்திருந்தனர். படைத்தலைவர் அவர்களிடம், “இன்றைய போரில் யார் மிகச்சிறப்பாக சண்டையிட்டார்?” என்றார்.ஒவ்வொருவரும் தங்கள் கருத்தைக் கூறினர். “தன் உயிரைப் பணயம் வைத்து இன்னொரு வீரனை காப்பாற்றிய ஜார்ஜ் தான் சிறந்த வீரன்,” என்று ஒரு வீரனை நோக்கி கைகாட்டினான் ஒரு வீரன்.“இல்லை இல்லை... நம் தேசத்தைக் காக்க துப்பாக்கிக் குண்டுகளை மார்பில் தாங்கி மடிந்தானே அல்போன்ஸ்... அவனை விடவா இவன் சிறந்தவனாக முடியும்?” என்று கேட்டான் மற்றொரு வீரன்.“அவனோ மடிந்து விட்டான். கால்களையும், கைகளையும் இழந்து மனதில் நம்பிக்கையுடன் மருத்துவமனையில் படுத்தபடியே மயக்க நிலையிலும் ’நமது தேசம் வாழ்க’ என முழங்கி கொண்டிருக்கிறானே சார்லஸ்... அவனே சிறந்த வீரன்,”என்று சர்டிபிகேட் கொடுத்தான் இன்னொருவன்.இப்படியாக, ஒவ்வொரு வீரனும் ஒவ்வொரு கருத்தைச் சொல்ல, படைத்தலைவர் இடைமறித்தார்.“நீங்கள் போர்க்களத்தில் சாதாரணமாக நடக்கும் விஷயங்களை பற்றியே பேசுகிறீர்கள். உயிர் போவதும், ஒருவரை ஒருவர் பாதுகாப்பதும், உறுப்புகளை இழப்பதும் போர்க்களத்தில் சகஜமே. ஆனால், நம் வீரன் ஒருவனை எதிரிநாட்டு வீரன் ஒருவன் வெட்டுவதற்காக வாளை ஓங்கினான். அந்த நேரத்தில் போர்நிறுத்த முரசு அறையப்பட்டது. உடனே ஓங்கிய கையை கீழே போட்டு விட்டான். தன் படைத்தலைவரின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து நடந்திருக்கிறான். எதிரியையும் மனிதனாக மதித்த அவனே சிறந்த வீரன்,” என்றார்.“இருதயத்தில் ஞானமுள்ளவன் கட்டளைகளை ஏற்றுக் கொள்கிறான். அலப்புகிற (மீறுகிற) மூடனோ விழுவான்,” என்கிறது பைபிள். ஆண்டவரின் கட்டளைகளையும் இதே போல் ஏற்று நடப்போம். நன்மை ஆயிரம் பெறுவோம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: ‘பண்ணிசைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்குவதற்கு, மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்’ என, மத்திய ... மேலும்
 
temple news
தி.நகர்: வேத ஆகம தெய்வத் தமிழிசை மன்றம், ஸ்ரீ கிருஷ்ண கான சபா, எஸ்.பி.எஸ்.கே.சி., டிரஸ்ட் ஆகியவை இணைந்து ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar