Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பந்தலுார் தேவாலய தேர்த்திருவிழா சின்னாளப்பட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயருக்கு 500 லிட்டர் பாலபிஷேகம்! சின்னாளப்பட்டி அஞ்சலி வரத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி சிவன் கோயில்களில் காளபைரவ அஷ்டமி விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 டிச
2016
03:12

பரமக்குடி: பரமக்குடியில் உள்ள சிவன் கோயில்களில் காளபைரவ அஷ்டமி விழா நடந்தது. தெய்வங்களுக்கு உகந்த மாதமான மார்கழியில், சிவ பெருமான் அனைத்து ஜீவராசிகளுக்கும் படி அருளிய லீலை கொண்டாடப்படுவது வழக்கம்.

Default Image
Next News

இதன் படி பரமக்குடி விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி கோயிலில் காலை 4 மணிக்கு சிறப்பு ஹோமங்கள், அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். காலை 9 மணிக்கு ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடந்தது. அப்போது மூஞ்சூரு வாகனத்தில் விநாயகர், மயில் வாகனத்தில் முருகன், வள்ளி, தெய்வானை முன் செல்ல, ஈஸ்வரன் பிரியாவிடையுடனும், விசாலாட்சி தனித்தேரில் ரிஷப வாகனத்தில் வீதியுலா சென்றனர்.

மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் காலையில் அபிஷேகம் நிறைவடைந்து, உற்சவர் புஷ்ப சப்பரத்தில் ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடந்தது.  எமனேஸ்வரம் எமனேஸ்வரமுடையவர், நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயிலிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோவிலில் இன்று நடைபெற்ற ஐப்பசி பிரதோஷ வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
மஹாராஷ்டிராவில் விஜய யாத்திரை மேற்கொண்ட சிருங்கேரி ஸ்ரீசாரதா பீட ஜகத்குரு ஸ்ரீவிதுசேகர பாரதீ ... மேலும்
 
temple news
பாலக்காடு: குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், 15 நாட்களுக்கு நடக்கும், செம்பை சங்கீத உற்சவம் இன்று ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா, மங்கல இசை, பஞ்ச வாத்தியங்கள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar