Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவை கோயில்களில் அனுமன் ஜெயந்தி ... திருத்தணி அருகே பராமரிப்பின்றி கிடக்கும் பல்லவ காலத்து வழிபோக்கர்கள் மண்டபம் திருத்தணி அருகே பராமரிப்பின்றி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று அனுமன் ஜெயந்தி: வாழ்வில் வளம் பெற அனுமனை வணங்குவோம்!
எழுத்தின் அளவு:
இன்று அனுமன் ஜெயந்தி:  வாழ்வில் வளம் பெற அனுமனை வணங்குவோம்!

பதிவு செய்த நாள்

28 டிச
2016
12:12

அனுமன் புகழ் பாடும் துளசிதாசரின் அனுமன் சாலீஸாவில் உள்ள சில ஸ்தோத்திரங்கள் இங்கு இடம் பெற்றுள்ளன. அனுமன் ஜெயந்தியான இன்று பக்தியுடன் படித்து பலன் பெறுங்கள்.

* வாயு மைந்தனான ஆஞ்சநேயனே! எனக்கு அறிவு, உடல்வலிமை, உண்மை ஞானம் ஆகியவற்றைத் தந்தருள வேண்டும். துன்பத்தில் இருந்தும், தவறுகளில் இருந்தும் என்னை விடுவித்து அருள வேண்டும். உன்னை எப்போதும் சரணடைகிறேன்.

* வானரங்களின் தலைவனே! நற்குணங்களின் இருப்பிடமே! கடல் போல பரந்த அறிவு கொண்டவனே! ஆற்றலின் உறைவிடமே! கேசரியின் மகனாக வந்தவனே! உனக்கு வெற்றி உண்டாகட்டும்.

* ராம துாதனே! அஞ்சனை மைந்தனே! வாயு புத்திரனே! தீயசிந்தனையைப் போக்குபவனே! நற்சிந்தனையின் நண்பனே! பொன்னிறம் கொண்டவனே! ஒளிவீசும் குண்டலங்களை அணிந்தவனே! ராமசேவைக்காக காத்திருப்பவனே! அருள்புரிவாயாக.

* சீதாராமரை மனதில் தாங்கியிருப்பவனே! இலங்கையைக் கொளுத்தியவனே! ராமனின் கட்டளையை வெற்றியுடன் முடித்தவனே! ராமநாமத்தில் பிரியமானவனே! சஞ்சீவி மலையைத் துாக்கி வந்தவனே! ஆதிசேஷனாலும் அளக்க முடியாத பெரும் புகழ் படைத்தவனே! உமது அருள் கிடைத்தால் அரிய செயலும் எளிதில் நிறைவேறும்.

* சுக்ரீவனுக்கு உதவி செய்தவனே! சூரியனைப் பழம் எனக் கருதி விழுங்கியவனே! ராமராஜ்யத்தின் காவலனே! சரணடைந்தவருக்கு இன்ப வாழ்வு அளிப்பவனே! உன் பாதுகாப்பு இருக்கும் போது நான் எதற்கு பயப்பட வேண்டும்?

* மகாவீரனே! பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்றுபவனே! ஆற்றல் மிக்க உன் திருநாமத்தை ஜெபித்தால் உடல்நலம் கிடைக்கும். எண்ணம், சொல், செயல் மூன்றாலும் உன்னைத் தியானித்தால் வாழ்வில் இன்பம் சேரும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar