திண்டுக்கல்: திண்டுக்கல் அறிவுத் திருக்கோயிலில் புத்தாண்டையொட்டி உலகநல வேள்வி விழா நடந்தது. உலக சமுதாய சேவா சங்க துணைத் தலைவர் எம்.கே.தாமோதரன் தலைமை வகித்தார். அறிவுத் திருக்கோயில் செயலாளர் பி.வி.பழனிச்சாமி வரவேற்றார். கோவை பேராசிரியர் எம்.துரைசாமி உட்பட பலர் பேசினர். பொருளாளர் மோகனவேலு நன்றி கூறினார்.